அலங்காநல்லூர் அருகே, புதுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு, கழிவுநீர் தேங்கி இருப்பத்தால், தொற்றுநோய் பரவும் அபாயம்…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டியில் உள்ள வடக்கு தெருவில் ஊராட்சி மன்றம் அருகில் கழிவுநீரை பல நாட்களாக வெளியேற்றாமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருப்பதால், ஊராட்சி…
