திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலை தேர்தல் நடத்தும் அலுவலராக இருந்து சிறப்பாக நடத்தி கொடுத்தமைக்காக, பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் வ.ரவிச்சந்திரன் அவர்களுக்கு தவெக கட்சி சார்பில், அதன் மாவட்ட துணை செயலாளர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் சிலம்பரசன் பூங்குத்து கொடுத்து நன்றி தெரிவித்தார்.
அருகில், பொன்னேரி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வகுமார், பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம், வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார், துணை வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

செய்திகள் : பழவை முத்து எதிரொலி 8939476777
