மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட தலைவர் நூர் gமுகமது
அமைப்புசாரா தொழிலாbளர் காங்கிரஸ் மாநில தலைவர் மகேஷ்வரன் தலைமை வகித்தார்கள். ஜமாத் தலைவர் அப்பாஸ் செயலாளர் காதர் மைதீன் மாவட்ட துணைத்தலைவர் SSகுருசாமிe9lமாநில துணைத்தலைவர்ஜெயராமு முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை மாவட்டத் துணைத் தலைவர் வருசை முகமது Aiuwec செய்திருந்தார். இதில் நிர்வாகிகள் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஐ.கே. குருநாதன், சுப்பாராயல் பழனிவேல் செந்தில்குமார் காந்தி மாநிலபொதுக்குழு உறுப்பினர் ஜெயமணி அமைப்புசாரா தொழிலாளர் மாவட்ட தலைவர் சோணைமுத்து இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மணிவண்ணன் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி செல்லப்பா சரவணன் ஓ பி சி பிரிவு மாநில செயலாளர் நித்யபிரியா ஓ பி சி பிரிவு மாநில பொதுச் செயலாளர் நூர் முகமது, முகமது இலியாஸ் முருகன் புரோஸ்கான் அபுதாஹிர் நசீர் இக்பால் கணேசன் சோலை அய்யங்கோட்டை பாலமுருகன் ராஜா இளவரசன் தேமுதிக நல் கர்ணன்மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed