கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் பல்வேறு துறைகளால் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளின் விவரங்கள் அடங்கிய புத்தகம் வெளியிடு,

மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் அவர்கள், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபிநாத் அவர்கள், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் அவர்கள், ஒசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா அவர்கள் புத்தகத்தை வெளியிட்டனர்.

உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கிருஷ்ணன், இணை இயக்குனர் (தோட்டக்கலை) திருமதி. இந்திரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி.ஏஞ்சலின் பொன்ராணி, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி சௌமியா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்திகள் : மாருதி – மனோ /கிருஷ்ணகிரி / எதிரொலி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *