திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்,
திருச்சி புத்தக திருவிழா 2026 வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் அரங்கு எண் 17 ல் எழுத்தாளர் ஹரிஷ் பிரபாகரன் எழுதிய கில்லர் நூல் அறிமுக விழா நடைபெற்றது. எழுத்தாளர் ஹரிஷ் பிரபாகரன் கில்லர் நூலை அறிமுகப்படுத்த , திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலர் விஜயகுமார், அட்சய லட்சுமி, தொட்டியம் தமிழ் பேரவை தலைவர் இல. மணி சேகர், சதாசிவம் உட்பட பல்வேறு எழுத்தாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

செய்திகள் : விஜயகுமார் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed