கேஆர். பெரியகருப்பன் , ஆர். எஸ்.ராஜகண்ணப்பன் தமிழரசி ரவிக்குமார் , டி. ஆர். பி. ராஜா பங்கேற்பு…
விடுதலைப் போராட்ட போர்ப்படைத் தளபதிகளான மாமன்னர் மருதுபாண்டியர்களது 225 வது நினைவுதினத்தை முன்னிட்டு , திருப்புத்தூரில் உள்ள அவர்களது நினைவிடத்தில் அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது வழக்கம்…
அந்த வகையில் , இந்த வருடம் சிவகங்கை மாவட்ட திமுக சார்பில் மேனாள் அமைச்சர் , சிவகங்கை மாவட்டக்கழக செயலாளர் கேஆர். பெரியகருப்பன் தலைமையில் , மேனாள் அமைச்சர் பெருமக்கள் ஆர். எஸ். இராஜகண்ணப்பன் , ஆ. தமிழரசி ரவிக்குமார் , டி. ஆர். பி. ராஜா , மாவட்ட துணைச்செயலாளர் சேர்மன் சேங்கைமாறன் , சட்டமன்ற மேனாள் உறுப்பினர்களான சுப. மதியரசன் , சேர்மன் மாரியப்பன் கென்னடி , மாவட்ட மேனாள் கவுன்சிலர் , மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் , ஆவின் மேனாள் சேர்மன் கல்லுவயல் அசோகன் , மாநில செய்தித் தொடர்பு துணைத்தலைவர் மருது அழகுராஜ் , மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் , எஸ். எஸ். தென்னரசு வம்சம் எஸ். எஸ். ஏ. வல்லபாய் ஆகியோர் ஊர்வலமாக வந்து மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியின்போது வணக்கத்திற்குரிய மேயர் குணசேகரன் , மாவட்ட திட்டக்குழு மேனாள் உறுப்பினர் நகரம் பெரி. பாலமுருகன் அம்பலகாரர் , ஒன்றிய செயலாளர்களான முத்துராமலிங்கம் , டாக்டர் ஜெயராமன் , கல்லல் நெடுஞ்செழியன் , தேவகோட்டை தெற்கு , நாகனி ரவி , துரை. இராஜாமணி , கண்டாங்கிபட்டி மந்தக்காளை , ஆர். எம். கென்னடி , யோக. கிருஷ்ணகுமார் , கடம்பசாமி , அண்ணாதுரை , முத்துச்சாமி , பேரூர்க்கழக செயலாளர்களான சேர்மன் கே. பி. எஸ். பழனியப்பன் , நாட்டரசன்கோட்டை ஜெயராமன் , இளைஞரணி மதிவாணன் , பரணிகிட்டு , கிங் கார்த்திக் , திருமலை குமணன் , புதுப்பட்டி அர்ச்சுனன் ,
கோதண்டபாணி , சிங்கமுத்து , கே. எஸ். நாராயணன் , கதிர். இராஜ்குமார் , சுப. தமிழரசன் , டி. ஆர். சேகர் , அச்சங்குளம் முருகன் , பூவந்தி பன்னீர்செல்வம் , அண்ணாமலை , காளிமுத்து , முனைவர் இளங்கோவன் , கருணாகரன் , ஐடி. கண்ணன் , துணைத்தலைவர் வழக்கறிஞர் ம. கார்கண்ணன் , துபாய் காந்தி , உக்கிரபாண்டியன் , ஜெயகாந்தன் , ஜெயக்குமார் , இராமதாஸ் , ஐடி. விங். சதீஷ்குமார் , நேற்குப்பல பாண்டியன் , இளைஞரணி மாரிக்கண்ணன் , கீதாகார்த்திகேயன் உள்ளிட்ட சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட திமுக வினர் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செய்திகள் : ஆனந்த் எதிரொலி
