மழைக்கான குடை வழங்கும் விழா… நாகூர் சித்திக் சேவைக்குழுமம் தர்ம அறக்கட்டளை ஏழாம் ஆண்டு துவக்கநாள் முன்னிட்டு நன்கொடையாளர் கள் பொருளுத வியால், நாகப்பட்டினம் புதுத்தெரு நகராட்சி முஸ்லிம் தொடக்கப்பள்ளி யில் , தலைமை ஆசிரியை திருமதி,ப,கலா அவர்கள் தலைமையில், பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் கே,ஏ,எஸ்,முகம்மது சித்திக், செய்யது ஜொகரான்பீவி, துணைத்தலைவர் கே,ஏ,எஸ்,பகுருதீன், ஆகியோர் முன்னிலையில், அறக்கட்டளையின், நிறுவனத்தலைவர் நாகூர் சித்திக், 2026ஆம் ஆண்டிற்க்கான மழைக்கான தரமான குடைகள் பள்ளி மாணவ, மாணவியர்க்கு, வழங்கினார்.

உதவி ஆசிரியர் ,திரு,ஜி, முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார். அறக்கட்டளை நிர்வாகிகள், ஆலோசகர் , நாகூர்- நாகப்பட்டினம் இரயில் உபயோகிப்போர் நலச்சங்கம் தலைவர் திரு, நாகை, எஸ், மோகன்,டிரஸ்டி, என்,பி,எஸ் பாலா, இணைச்செயலாளர் அப்துல்பாசித், திரு,நா, பாலமுரளி, சமூக ஆர்வலர் ஜி,முஹம்மது அலி, திருமதி, கஸ்தூரி ஜீவானந்தம், திருமதி, ஷீலா கதிரவன், திரு,ந, ராமசாமி, மழைச்சாரல் மரங்கள்இயக்கம் நிறுவனர் திரு,மரங்கள் பா,சௌந்தர்ராஜன்,

பள்ளி மேலாண்மைகுழு பொருப்பாளர்கள், ஆசிரியைகள், மகளிர்குழு நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், கலந்துகொண்டு சிறப்பித்தனர். . அனைவர்களுக்கும் கடலை மிட்டாய், வழங்கப்பட்டன. மரம் வளர்ப்போம்..மழைபெறுவோம் என்ற உறுதிமொழியேற்றுமரக்கன்று வழங்கப்பட்டு , நன்றி கூற நிகழ்வு நிறைவுப்பெற்றது.

செய்திகள் : நாகை மணிவண்ணன் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed