குயிலி வாரிசாகக் கூறும்
கரிசல் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கிராம பெரியோர்களான சோனைமுத்து , கிராமத்தலைவர் பாலமுருகன் , அய்யனார் , பாலமுருகன் , தவமணி , அபிமன்யு , ஆறுமுகம் ஆகியோரது முன்னிலையிலும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது…

பால்ச்சாமி , சமூக விடுதலை முன்னணித்தலைவர் இராஜசேகரன் , ஆதித்தமிழர் விடுதலை கட்சித் தலைவர் விடுதலை வீரன் , சமூக விடுதலைக்கட்சி என். பி. ஆறுமுகம் , ஒண்டிவீரன் வாரிசு ஒண்டிவீரன் ஆறுமுகம் உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குடஞ்சாடி கிராமத்தில் வீரத்தாய் குயிலிக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

குயிலியின் வாரிசாகக் கூறப்படும் கரிசல் கணேசனுக்கு பரிவட்டம் கட்டி சிறப்பு செய்யப்பட்டு அதன்பின் குயிலியின் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

குயிலி வாரிசாகக் கூறும்
கரிசல் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சமூக விடுதலை முன்னணித்தலைவர் இராஜசேகரன் , ஆதித்தமிழர் விடுதலை வீரன் , சமூக விடுதலைக்கட்சி என். பி. ஆறுமுகம் , ஒண்டிவீரன் வாரிசு ஒண்டிவீரன் ஆறுமுகம் உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குடஞ்சாடி கிராமத்தில் வீரத்தாய் குயிலி பிறந்ததாகக்கூறப்படும் இடத்தில் வீரவணக்கம் செலுத்தினர்…

அதன்பின் அனைவரும் ஒன்றுகூடி சிவகங்கையில் உள்ள, வீரமங்கை வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் உள்ள வீரத்தாய் குயிலியின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செய்திகள் : ஆனந்த் எதிரொலி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed