விருதுநகர் மாவட்டம் ரெட்டியபட்டியை சேர்ந்தவர் சமுத்திரராஜன் வயது 40இவர் வியாபாரி ஆவார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளமாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, புஷ்பராணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவியாபாரி சமுத்திர ராஜனுக்குஐந்தாண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 13,000 அபதாரம் விதித்து தீர்ப்பு கூறினார்.
செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி. இன் / 8939476777
