மதுரை சிந்தாமணி கண்ணன் காலனி பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் 2018 ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பாக அவரை பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடிரென முருகனை ஓட ஓட விரட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர். இது தொடர்பாக சிந்தாமணி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed