மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் ஊராட்சி நரியம்பட்டி கிராமத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் அர்த் ரிதா அபர்ணா அபிநயா அபிராமி அக்ஷயா அகசியா தினிஷா கோபிகா நாகராஜன் கீர்த்தனா கிருஷ்ணன் ஆகியோர் கர்னல் பென்னிகுக் உழவர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் ஆகியோரிடம், மத்திய அரசு வழங்கும் வேளாண்துறை மற்றும் தோட்டக்கலை துறையின் திட்டங்களான வேளாண் இயந்திரமாக்கல் திட்டம் மற்றும் பிரதான் மந்திரி மற்றும் கிரிஸி சிஞ்சாய் யோஜனா திட்டம் மற்றும் மல்லிகை விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டும் பொருள்களான உலர்ந்த மல்லிகை மல்லிகை சோப்பு
மல்லிகை ஊதுபத்தி மல்லிகை வாசனை திரவியங்கள் மற்றும் எண்ணெய் தயாரிப்பது குறித்து விளக்கி கூறினர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கல்லூரி மாணவிகளின் பயிற்சி பயனுள்ளதாக இருந்ததாக கூறினார்கள் நிகழ்ச்சியை நரியம்பட்டி விவசாய சங்க தலைவர் பூமிநாதன் மற்றும் நிர்வாகிகள் செந்தில் செல்வம் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்து ஒருங்கிணைப்பு செய்தனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed