மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்ற இரண்டு இளம்பெண்கள், அதனை வீடியோவாகப் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

அந்த வீடியோவில், “சாணம் புடிச்ச கத்தி உன்ன போட்டுடுவேன் வெட்டி! என் ஸ்டோரிய நீ கேளு நான் மோசமான ஆளு! உன்னைய சாவடிச்சா இன்னைக்கே பால்” என்ற கானா பாடல் ஒலிக்க, சிட்டாகப் பறக்கும் இரட்டைக் குருவிகளைப் போல இரண்டு இளம்பெண்களும் இருசக்கர வாகனங்களில் வேகமாகச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த ரீல்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed