மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.

கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவருடன் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். மேலும், கோவிலில் உள்ள கம்பத்தடி மண்டபம் அருகே நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட நடிகை ரோஜா, பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

நேற்று திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த நிலையில் இன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடிகர் ரோஜா சாமி தரிசனம் செய்து சென்றார்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed