வேலூர் மாவட்டம், குடியாத்தம் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி மூங்கபட்டு ஜீ. தமிழ் அவர்கள் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து அவர்களை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து பெற்றார். அப்போது அவருடன் ஒன்றிய செயலாளர் கல்லூர் உஷாராணி கலைச் செல்வம், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777

