தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் ஆணைக்கிணங்க இன்று குடியாத்தம் ஜி .எச். மருத்துவமனை அருகே, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அந்த நிகழ்வில் கலந்துகொண்ட குடியாத்தம் பகுதி வழக்கறிஞர்கள் சட்டமன்ற உறுப்பினர் சிந்து அழகப்பன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர். இந் நிகழ்வில், வழக்கறிஞர்கள் ரமேஷ், முருகேசன், கதிர்வேல், முத்துக்குமார், சிவக்குமார், சஞ்சீவ் குமார், நவீன் ,பிரபு, ஏழுமலை , ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை நிமித்தமாக வாழ்த்து கூறி, வரவேற்றனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் : மூர்த்தி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed