கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கூடலையாத்துர் கிராமத்தில் மாசி மகத்தை முன்னிட்டு நம்முடைய இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்க லட்சக்கணக்கான வருகை கூடல யாத்தூர் பாலாறு வெள்ளாறு ஆகாய கங்கை என்ற மூன்று ஆறுகள் ஒன்று சேரும் இடம் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா நடப்பது வழக்கம்,

இந்த மூன்று ஆறுகள் ஒன்று சேரும் இடத்தில் நம்முடைய இறந்தமுன்னோர்கள் திதி கொடுத்தால் மோட்சம் கிடைப்பதாக ஒரு வரலாறும் உண்டு இதனால் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி அண்டைய மாநில மாவட்டங்களில் இருந்து ஆண்டுதோறும் பொதுமக்கள் திதி கொடுத்து வருகின்றனர் இதில் அரிசி வாழக்காய் மற்றும் காய்கறிகள் அனைத்து பொருள்களையும் வைத்து திதி கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed