மண்பாண்டம் தொழில் செய்வதற்கு தேவையான வண்டல் மண்ணை எடுக்க அனுமதிக்க வேண்டும், தேசிய குலாலர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஐயப்பன் கோரிக்கை…
தேசிய குலாளர் சங்கம், தமிழ்நாடு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எம்.ஐயப்பன், திருநெல்வேலியில் தமிழக சபாநாயகர் மு.அப்பாவு விடம் நேரில் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:…
