Category: மதுரை

திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவும், அமைச்சர் நிர்மல் குமார் தொகுதியில், சாலை, குடிநீர், அடிப்படை வசதிகள் இன்றி, பொதுமக்கள் அவதி, சீரமைக்க சாலைகளில் நாற்று நட்டு போராட்டம்…

மதுரை திருநகர் (எஸ் ஆர் வி நகர் )பாலாஜி நகர் பகுதியில் குண்டும் குழியுமான சாலைகள் குடிநீர் போக்குவரத்து வசதியின்றி மக்கள் அவதி, சேறும் சகதியுமான புதைகுழி…

சோழவந்தானில், மின்சாரம் தாக்கி ஐந்து பசுமாடுகள் உயிரிழந்த சம்பவத்தில்மாட்டின் உரிமையாளருக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 5 வது வார்டு ஆலங்கொட்டாரம் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் மகன் ரமேஷ் என்பவர் தனது வாழ்வாதாரத்திற்காக சுமார் 5 லட்சம்…

சோழவந்தான் அருகே, திருவேடகத்தில் உள்ள ஏடகநாதர் கோவிலுக்கு செல்லும் பாதை சேரும் சகதியுமாக இருப்பதால் பக்தர்கள் வேதனை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஏலவார்க் குழலி அம்மன் ஏடகநாதர் கோவிலில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷம் நடைபெற்றது. பிரதோஷ விழாவை முன்னிட்டு…

ஆரப்பாளையம் மற்றும் தெற்கு வைகை வடகரை பகுதிகளில் கொட்டப்பட்டிருக்கும் குப்பையால் துர்நாற்றம், நோய் பரவும் அபாயம் ; குப்பையை அகற்ற, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு வைகை வடகரை மற்றும் ஆரப்பாளையம் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குப்பைக் குவியல்களால் அப்பகுதி குப்பைக்கூடாரமாக மாறிவரும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால்…

மதுரையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு போக்குவரத்து காவல் துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்; “விபத்தில்லா மதுரையை உருவாக்குவோம்” – தெற்கு காவல் ஆய்வாளர் அ. தங்கமணி வலியுறுத்தல்!​

மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துறையின் சார்பில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கான சிறப்பு சாலை பாதுகாப்பு மற்றும் பணிசார் மன…

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலை இடிப்பதாக மிரட்டல்: உயர்நீதிமன்ற நீதிபதியை இழிவுபடுத்தியவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையரிடம் இந்து மக்கள் கட்சி புகார்…

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதியை அவதூறாகப் பேசி, சமூகத்தில் மதக் கலவரத்தைத் தூண்ட முயன்ற சமூக விரோதிகள் மீது தேசிய பாதுகாப்புச்…

மதுரையின், பிதாமகன் பாண்டியின் சேவை, 5 ஆயிரம் உடல்கள் மீட்பு; 400 நல்லடக்கம்; ஆதரவற்றவர்களின் உடல்களை சொந்த செலவில் இறுதி சடங்கு செய்யும் உயர்ந்த உள்ளத்திற்கு குவியும் மக்களின் பாராட்டு…

கடந்த மூன்று ஆண்டுகளில் விபத்து, தற்கொலை, கொலை ஆகியவை காரணமாக இறந்து போன 5 ஆயிரம் உடல்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்ப்பிப்பதுடன், ஆதரவற்ற,…

சோழவந்தானில், மின்சார வயர் அறுந்து விழுந்ததில் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள5 பசுமாடுகள் உயிரிழந்த பரிதாபம்அதிர்ஷ்டவசமாக மாட்டின் உரிமையாளர் உயிர் தப்பினார்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 4வது வார்டு பகுதியான ஆலங்கொட்டாரம் பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் மகன் ரமேஷ், இவர் தனது வாழ்வாதாரத்திற்காக 5 பசு மாடுகளை…

அலங்காநல்லூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையம் முன் மாற்றுத்திறனாளி சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க…

மேற்கு தொடர்ச்சி மலை இயற்கை அழகை ரசிக்கும் ‘விஸ்டாடோம்’ ரயில் பெட்டி பயண சீட்டுகள் முழுவதும் பதிவாகிவிட்டன. தற்பொழுது காத்திருப்போர் பட்டியல் தொடர்கிறது…

மதுரை – புனலூர் – கொல்லம் ரயில் பாதை எழில்மிகு இயற்கை அழகு நிறைந்த மேற்கு தொடர்ச்சி மலை வழியாக செல்கிறது. இந்தப் பகுதியில் இயற்கை அழகு…

You missed