மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், நான்கு வயது ஆண் மான் துடிதுடித்து பலி…
நேற்று இரவு 9 மணி அளவில் மதுரையில் இருந்து தேனி செல்லும் அரசு பேருந்து நாகமலை புதுக்கோட்டை தாண்டி சென்று கொண்டிருந்தது அப்போது சாலையில் ஒரு மான்…
