திருச்சியில், முதலாம் உலகப்போர் நினைவுச்சின்னம், இன்றைய இளைஞர்களுக்கு அடையாளம் காட்டும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டு…
ஒவ்வொரு ஊரிலும், இதே போன்று பாதுகாக்கப்பட வேண்டிய, மீட்கப்பட வேண்டிய பழங்கால நினைவு சின்னங்கள், மற்றும் நீர்நிலைகள், பொது சொத்துக்களை போன்றவற்றை பாதுகாக்க குழு அமைக்கலாமே… திருச்சி…
