வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மராட்டி பாளையம் கிராமத்தில் மாநில கபாடி போட்டி நடைபெற்றது. முதல் பரிசு 30 ஆயிரம் இரண்டாம் பரிசு 20 ஆயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் 10 ஆயிரம் நான்காம் பரிசு ரூபாய் 10 ஆறுதல் பரிசு தல 5 ஆயிரம் அனைத்து பரிசுகளுக்கும் கோப்பை வழங்கப்பட்டது. தமிழகத்தின் தலைசிறந்த அணிகள் கலந்து கொண்டனர்.


இந்த போட்டியை வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக துணைத் தலைவர் இராசி. தலித் குமார் தொடங்கி வைத்தார். மராட்டி பாளையம் ரெட்சன் அணி முதல் பரிசையும் காரை பிரண்ட்ஸ் ராணிப்பேட்டை இரண்டாம் சரி செய்யும் ப்ளூ ஸ்டார் செட்டிகுப்பம் மூன்றாம் பரிசையும் மதி பிரதர்ஸ் பேரணாம்பட்டு நான்காம் பரிசையும் பெற்றனர் இந்த போட்டியின் நடுவர்களாக சிவராமன் பாஸ்கர் மோகன் மதன் சிவா சேட்டு சீனிவாசன் பணியாற்றினார்.

டாக்டர் அம்பேத்கர் இளைஞர் மன்றம் ரேட் சன் கபடி குழுவினர் இந்த போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர். இரண்டு நாட்கள் இரவு – பகல் ஆட்டமாக மின்ணுொழியில் போட்டி நடைபெற்றது.
செய்திகள் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777
