முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் ஆணைக்கிணங்க குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனை பக்கத்தில் அமைந்துள்ள சட்டமன்ற அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் சிந்து அழகப்பன் முன்னிலையில், வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். சுதாகர் மற்றும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். என். வினோத் கண்ணன், உடன் இருந்தனர். தமிழக வெற்றி கழக கட்சி பொறுப்பாளர்கள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பி. ஆத்மகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். ஹரி, டி. இளங்கோ, எம் .பாஸ்கர் மூங்கப்பட்டு தமிழ் , காந்தி, எம். உஷாராணி கலைச்செல்வம் , பி. வினோத் பாபு, எ. சத்திய குமார், கே. மனோஜ் குமார், எஸ். அரவின் ,ஜெ. குமரேசன். எம். ஹரிஷ், பாபு, ஐ .நாசர், எம். பார்த்திபன், மற்றும் பலர் உடன் இருந்தனர் இவ்விழாவில் பொதுமக்கள் அனைவருக்கும் குடிநீர், உணவு மற்றும் இனிப்புகள் வழங்கினர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் : மூர்த்தி / எதிரொலி /. 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed