ராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடி நுகர்வோ உரிமை பாதுகாப்பு கழகத்தின் பொதுக்குழு கூட்டம்  சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் ,2026_2027

ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று தலைவராக ஓய்வு பெற்ற பேராசிரியர் பாலசுப்பிரமணியன் , செயலாளராக ஓய்வு பெற்ற தாசில்தார் சேகரன் , பொருளாளராக ஓய்வு பெற்ற ஆசிரியர் ரத்தினவேல் , துணைத் தலைவராக ஓய்வு பெற்ற ஆசிரியர் நடராஜன் , இணைச் செயலாளராக ஓய்வு பெற்ற கூட்டுறவு அலுவலர் டி பி ராஜகோபால் உள்பட 6 நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தீர்மானத்தின் அடிப்படையில் உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் நிர்வாகி லலிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் ரத்தினவேல் நன்றி கூறினார்.

மாமுஜெயக்குமார் /
மாவட்ட செய்தியாளர் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed