ஸ்ரீவில்லிபுத்தூரில் துணை ராணுவ படையினரின் அனைவருக்கும் ஊர்வலம் பரபரப்பாக நடைபெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம் துவங்கி புறப்பட்ட ஊர்வலம் நான்கு ரத விதிகள் நகரின் முக்கிய வீதியில் வழியாக காமராஜ் சிலை வந்து அடைந்தது,ஸ்ரீவில்லிபுத்தூரில் துணை ராணுவ படையினரின் அனைவருக்கும் ஊர்வலம் பரபரப்பாக நடைபெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம் துவங்கி புறப்பட்ட ஊர்வலம் நான்கு ரத விதிகள் நகரின் முக்கிய வீதியில் வழியாக காமராஜ் சிலை வந்து அடைந்தது இதில் துணை ராணுவ படையினரும் ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி பாலசுந்தரம் இன்ஸ்பெக்டர்கள் சப் இன்ஸ்பெக்டர்கள் 500க்கு மேற்பட்ட அணிவகுப்பு ஊர்வலம் நகரில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது இதில் துணை ராணுவ படையினரும் ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி பாலசுந்தரம் இன்ஸ்பெக்டர்கள் சப் இன்ஸ்பெக்டர்கள் 500க்கு மேற்பட்ட அணிவகுப்பு ஊர்வலம் நகரில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed