மத்திய அரசு அறிவித்துள்ள 125 நாள் 100 வேலை திட்டத்தை தமிழக திமுக அரசு சீர்குலைக்க முயற்சிப்பதாக தெரிவித்து கூறி கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணா கிராம பகுதியில் அதிமுக ஒன்றிய செயலாளர் நாகபூஷ்ணம் தலைமையில் நடைபெற்றது.


கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பண்ருட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் முன்னாள் அமைச்சர் தாமோதரன் உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி பாட்டாளி மக்கள் கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் நிர்வாகிகள் தமிழக அரசுக்கும் திமுகவினருக்கும் எதிராக கோஷங்களை எழுப்பியவர் கண்டனங்களை ஆற்றினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி செய்தியாளர் : மாருதி – மனோ / எதிரொலி / 8939476777
