இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி பார்த்திபனூர், கமுதி வட்ட எல்லைப் பகுதிகளில் 30.10.2026. (வெள்ளி) ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்படுகிறது.    

எனவே, 30.10.2026. (வெள்ளி) அன்று தடையை மீறி ட்ரோன்கள், இதர ஆ
ளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed