மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையம் முன் மாற்றுத்திறனாளி சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரியும், அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுடன் பயணம் செய்யும் உதவியாளருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அலங்காநல்லூர் பேருந்து நிலையம் முன் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed