பிகே மூக்கையா தேவரின் நினைவு நாளை ஒட்டி சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதில், சோழவந்தான்
பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் அவைத் தலைவர் தீர்த்தம் என்ற ராமன் துணைத் தலைவர் லதாகண்ணன் சிபிஆர் சரவணன் பேரூராட்சி கவுன்சிலர் சதீஷ் மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி மன்னாடிமங்கலம் வழக்கறிஞர் முருகன் முள்ளிபள்ளம் கேபிள் ராஜா ஊத்துக்குளி ராஜா திருவேடகம் ராஜா என்ற பெரிய கருப்பன் சங்கங்கோட்டை ரவி சந்திரன் கண்ணதாசன் தகவல் தொழில்நுட்ப அணி பார்த்திபன் இளைஞர் அணி பால் கண்ணன் எஸ் ஆர் சரவணன் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


சோழவந்தானில், பிகே.மூக்கையா தேவர் நினைவு நாள் அனுசரிப்பு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை…

பிகே மூக்கையா தேவரின் நினைவு நாளை ஒட்டி சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் திருவேடகம் சி பி ஆர் மணி தலைமையில் பேரூர் செயலாளர் முருகேசன் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சோழவந்தான் சிவா பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் ரேகா ராமச்சந்திரன் முன்னாள் சேர்மன் முருகேசன் தென்கரை ராமலிங்கம் பிரேம் தியாகு சரத் மன்னாடி மங்கலம் ராஜபாண்டி கல்லாங்காடு ராமு 10வது வார்டு மணி ராமு 7வது வார்டு எஸ்பி மணி வழக்கறிஞர் காசிநாதன் சங்கங்கோட்டை ஆறுமுகம் பி ஆர் சி நாகராஜ் மருது சேது 9வது வார்டு ஜீவா பெருமாள் ஜூஸ் கடை கென்னடி ரங்கராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed