கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பத்திரிகையாளராக இருந்தவர் மாருதி மனோகரன், இவர் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இவருடைய மகள் ஹேமலதா ராகேஷ், இவர் ஊடகங்களில் தொகுப்பாளராகவும் பத்திரிகை ஆசிரியராக வும் பணியாற்றி வருகிறார்.

இவர்கள், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் உயர் கல்விக்கு வழிகாட்டும் வகையில் NEET Material with solution and previous year question papers அனைத்தும் புத்தக வடிவில் 65 புத்தகங்களை ஆசிரியர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் பயிலும் 11, 12 ஆம் வகுப்பு மாணவிகளின் உயர் கல்விக்கு வழிகாட்டும் நோக்கில் பள்ளியின் முன்னாள் மாணவி, ஊடகவியலாளர் ஹேமலதா ராக்கேஷ் அவர்களின் தந்தையார் மாருதி மனோகரன், ஆசிரியர் டாக்டர். பாலாஜி, ஆசிரியை டெய்சி ராணி, மற்றும் தலைமை ஆசிரியை லாசிமா பேகம் ஆகியோர் ஒன்றிணைந்து NEET Material with solution and previous year question papers அனைத்தும், புத்தக வடிவில் 65 புத்தகங்களை பள்ளி ஆசிரியைகள் முன்னிலையில் தலைமை ஆசிரியர் திருமதி நளினி அவர்களிடம் வழங்கினார்கள்.

செய்திகள் : லெனின் லோகேஷ் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed