மதுரை கருப்பாயூரணியில் உள்ள MP மஹாலில், S.R. GROUP அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இல்ல வரவேற்பு விழா (வலிமா) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
​இவ்விழாவில் மணமக்கள் Er.S. ரியாஸ் அஸ்லம் B.E., – Dr.H. ரைஸா ஃபாத்திமா B.D.S., ஆகியோருக்கு அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் திரளாகக் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

  • சிறப்பு விருந்தினர்களாக, முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி, முன்னாள் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் பிரபல நகைச்சுவை பேச்சாளரும் பேராசிரியருமான முனைவர் டாக்டர் ஞானசம்பந்தம் ஆகியோர் நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
  • ​

மேலும், இவர்களுடன் பல துறை சார்ந்த முக்கியப் பிரமுகர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed