திருவள்ளூர் மாவட்டம்,சோழவரம் வடகிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் படத்தையும்,அரசு அலுவலக வளாகங்களில் மரச்சடிகள் வைப்பதற்கு செடிகளையும் சோழவரம் வடகிழக்கு ஒன்றிய தமிழக வெற்றி கழகம் சார்பில் அக்கட்சியினர் வழங்கினர்.
சோழவரம் வடகிழக்கு ஒன்றிய செயலாளர் பி.அருண் பாண்டி அவர்களின் தலைமையில் வழக்கறிஞர் எஸ். முருகதாஸ் அவர்களின் ஏற்பாட்டில் மற்றும் சோழவரம் வடகிழக்கு ஒன்றிய பொருளாளர் லோகநாதன் சோழவரம் வடகிழக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் செஞ்சூரியன்,சோழவரம் வடகிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆர்.ஜெ.தினகரன், சோழவரம் வடகிழக்கு ஒன்றிய மாணவரணி இணை
அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ்,

திருவள்ளூர் வடக்கு மாவட்ட இளைஞரணி கவி, திருவள்ளூர் வடக்கு மாவட்ட இளைஞரணி மேகாஷ்
மற்றும் கழக நிர்வாகிகள்
சின்னராசு,அஜித்,யோகேஷ்,தொல்காப்பியன்,பிரதீப்,சரவணன்,ஆர்யா,ராஜா,சுதின்,ரவின்,சுனில்,கௌதம்,மனோஜ்,ராகுல்,பிரவின்,மோனிஷ்,ஜெய்சூர்யா உள்ளிட்டோர் வழங்கினர்.
செய்திகள் ; பழவை முத்து எதிரொலி / 8939476777

