மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தின் அருகே தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பாக சுற்றுலா பகுதிகளை ஈற்கும் வகையில் தமிழ் கலாச்சாரத்தினை காட்சிப்படுத்த மதுரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் கலைக்கூடம் நிறுவ பூமி பூஜை நடைபெற்றது 17 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற உள்ளது.

சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ பூமி பூஜையில் தலைமை ஏற்று பூஜை செய்தார் விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளன.
செய்திகள் : காளமேகம் / மதுரை /எதிரொலி / 8939476777
