நிகழ்ச்சியில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்,MLA அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

உடன் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய/நகர/பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்…

செய்திகள் மாருதி – மனோ கிருஷ்ணகிரி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed