அப்பாவு பிள்ளை பொன்னம்மாள் அறக்கட்டளை நிறுவனர் K.A.மனோகரன் Ex. MLA., ஓசூர் அவர்கள், அறக்கட்டளை சார்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் குமார் IAS அவர்கள் தலைமையில் ஓசூர் கல்வி மாவட்ட மாணவ மாணவிகளுக்கு சுமார் ரூபாய் 42 லட்சம் மதிப்பிலான திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கவிஞர் பேராசிரியர் காதர், பதிப்பக ஆசிரியர் ராஜசேகர், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஹரிஷ் பாபு சம்பங்கி, மாநகர தலைவர், தியாகராஜன், சத்தியமூர்த்தி, மஹாதேவன், அனில்குமார், பீட்டர் சத்யராஜ் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டார்கள்.

செய்திகள் : மாருதி – மனோ /கிருஷ்ணகிரி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed