சிவகங்கை வீனஸ் தொழிற்பள்ளியில் மத்திய அரசு நிறுவனமான மதுரை K.V.I.C மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற்பயற்ச்சியை உதவி இயக்குனர் . அன்புச்செழியன் அவர்கள் குத்து விளக்கேற்றி தையல் பயிற்ச்சியை துவக்கி வைத்தார். மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் அவர்கள் பெண்கள் தையல் பயிற்ச்சியை கற்றுக்கொண்டு வங்கியில் கடன் பெற்று தொழில் செய்து தங்களது குடும்ப வருமானத்தை பெருக்குவது போன்ற கருத்துக்களை தெரிவித்தார்.

பயிற்ச்சியின் காலம் 15 நாட்கள் முடிந்தவுடன் இலவசமாக பவர் தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படும் நிகழ்ச்சியின் முடிவில் வீனஸ் பூமிநாதன் நன்றி கூறினார்.
செய்திகள் : ஆனந்த் / எதிரொலி . இன் / 8939476777
