தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி நகரம், 20 வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் செந்தில் குமார், ஆண்டுதோறும், முதியவர் ஊனமுற்றோர், விதவைகள் மற்றும் கழக முன்னோடிகளுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கி வருகிறார்.

கடந்த ஆண்ட போலவே இந்த ஆன்டும் தீபாவளி பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி 20 வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் செந்தில் குமார் அவர்கள், முதியவர் ஊனமுற்றோர், விதவைகள், கழக முன்னோடிகள் என
250 நபர்களுக்கு சுமார் 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள், புத்தாடைகள், இனிப்பு கார வகைகள், பரிசு பொருட்கள், போனஸ் பரிசுத்தொகையும் மக்களுக்கு கொடுத்து இந்த தீபாவளி பண்டிகை அவர்களுடன் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தார்.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி . இன் / 8939476777
