நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி சந்தானம்தெரு ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளி யில், தலைமை ஆசிரியை ,செ,சித்ராதேவி அவர்கள் தலைமையில், 2026 ம் ஆண்டிற்க்கான மழைக்காலத்தில் பயன்படும் வகையில் தரமான குடைகள் பள்ளி மாணவ, மாணவியர்க்கு, வட்டாரகல்வி அலுவலர் திரு,செ,கண்ணன், அறக்கட்டளை நிறுவனத்தலைவர் நாகூர் சித்திக், டிரஸ்டி,வேளாங் கண்ணிசமூக ஆர்வலர் அ,ஆரோ க்கிய சாமி,வழங்கினார் கள்.

ஆசிரியர் ந,சிவசுப்பிர மணியன்,அறக்கட்டளைநிர்வாகிகள் மழைச்சாரல் மரங்கள்இயக்கம் நிறுவனர் மரங்கள் பா,சௌந்தர்ராஜன், நா,பாலமுரளி,,ஜெ,சகாயராஜ், மதி,கஸ்தூரி ஜீவானந்தம், ந,ராமசாமி,திரு,ஜி, இராஜாமணி, பள்ளிமேலாண்மைகுழு பொருப்பாளர்கள் ஆசிரியைகள், மகளிர்குழு நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள்கலந்துகொண்டு சிறப்பித்தனர். அன்புள்ளங்கள் நாகை அறக்கட்டளை சார்பாக பென்சில், நோட்டுகள்,வழங்கப்பட்டன. “மரம் வளர்ப்போம்..மழைபெறுவோம் ” என்ற உறுதிமொழியேற்று மரக்கன்று வழங்கப்பட்டு மாணவி தேவி நன்றி கூற நிகழ்வு நிறைவுப்பெற்றது.

செய்திகள் : மணிவண்ணன் / எதிரொலி . இன் / 8939476777
