திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை மாண்புமிகு நுண்ணறிவு தொழில்நுட்ப பிரிவு அமைச்சர் குமார் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் கவிதா பொன்னேரி எம்எல்ஏ எம்எஸ் ரவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் குமார் ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில்,

பொன்னேரியில் இயங்கி வரும் அன்னை வசந்தம் கல்வியில் சமூக நல அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் ஆனந்தி பொதுச்செயலாளர் வசந்தகுமார் ஆகியோர் இந்த அலுவலகத்திற்கு பத்தாயிரம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கினர்.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி . இன் / 8939476777
