கன்னியாகுமரி மாவட்டத்தின் 55-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அன்ஷுல் நாகர் IPS இன்று (12.09.2026) பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் நேரில் சந்தித்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்…

செய்திகள் : சுரேஷ் / எதிரொலி / 893947677

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed