வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா குரோம்பேட், பகுதியை சேர்ந்தவர் டாக்டர் எஸ். எம். உமாராணி, இவர் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் கூட்டமைப்பின் நிர்வாகியாக இருந்து செயலாற்றுகிறார்.

அவருடைய பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், குடும்பத்தார் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், INTUC(F) நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு, உமாராணி அவர்களுக்கு, இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ந்தனர்.

செய்திகள் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777
