கோவாவில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற சிவகங்கை இந்திராநகரை சேர்ந்த K. நடாஷா ராமன் என்ற வீராங்கனையை சிவகங்கை 26வது வார்டு இந்திரா நகர் மகளிரணி R. அடைக்கலேஸ்வரி விஜய்
அவர்கள், பதக்கம் வென்ற வேளாங்கண்ணி நடசவை வாழ்த்து பெற நேரில் அழைத்துச் சென்றார்.

அப்போது, சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் A. குழந்தை ராணி நாச்சியார் அவர்கள்
வில் வித்தை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற K.நடாஷாராமன் என்ற வீராங்கனையை பாராட்டி, பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி மென்மேலும் வளர வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

செய்திகள் ; ஆனந்தன் எதிரொலி 8939476777
