திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் புரட்டாசி முதல் கார்த்திகை முன்னிட்டு இன்று உற்சவர் முருகன் தெய்வானை தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினர்

அதன் பின்பு சுவாமிக்கு தீப தூபஆராதனை நடைபெற்றது.

அதன் பின்பு சுவாமி முக்கிய வீதியான சன்னதி தெரு மேல ரதவீதி கீழரதவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வீதி உலா வந்தது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் மீண்டும் கோவிலுக்கு சுவாமி வந்து அடைந்தது.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed